நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 28 September 2024

நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி

நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி


ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது. ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார். 

சிறப்பு விருந்தினராக உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்க துணை தலைவர் விவின், கராத்தே மாஸ்டர் சபரி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறிய கராத்தே பட்டயமும் சான்றிதழும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை மாஸ்டர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad