கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தூத்துக்குடி வருகை : பாஜக உற்சாக வரவேற்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 September 2024

கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தூத்துக்குடி வருகை : பாஜக உற்சாக வரவேற்பு

கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தூத்துக்குடி வருகை : பாஜக உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைப்பதற்காக வருகை தந்த மத்திய அமைச்சர்களுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், மற்றும் பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், மத்திய இணையமைச்சர் சாந்தனு தாக்கூர் ஆகியோரை தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் ஆர்.சித்ராங்கதன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad