நாசரேத்தில் சுவிசேஷ பெருவிழா திரளானோர் பங்கேற்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 May 2024

நாசரேத்தில் சுவிசேஷ பெருவிழா திரளானோர் பங்கேற்பு

 


நாசரேத்தில் சுவிசேஷ பெருவிழா திரளானோர் பங்கேற்பு

 
நாசரேத்தில் நடந்த சுவிசேஷ பெருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர். 
நாசரேத்  பரிசுத்தரின்  சீயோன் ஏ.ஜி. சபை வளாகத்தில் சுவிஷேச பெருவிழா  3 நாட்கள் நடந்தது. தலைமை போதகர் எட்வின் பிரபாகர் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார். பாஸ்டர் டேவிட் மெர்வின் பிரபாகர் சிறப்பு பாடல்களோடு ஆராதனை   நடத்தினார்.   பாஸ்டர்கள் ஜோசுவாசாமுவேல்,ஸ்டீவ் ஜெயராஜ், கிளாரன்ஸ் மருதையா ஆகியோர்   தேவ செய்தி கொடுத்தனர் ‌‌. இதில் நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் பரிசுத்தரின் சீயோன் ஏ.ஜி.சபை  தலைமை போதகர் எட்வின் பிரபாகர் மற்றும் சபை விசுவாசிகள் செய்திருந்தனர். 


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad