இடையன்விளை பரி.இம்மானுவேல் ஆலய பிரதிஷ் டைப் பண்டிகை மற்றும் அசன விழா நடைபெற்றது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 May 2024

இடையன்விளை பரி.இம்மானுவேல் ஆலய பிரதிஷ் டைப் பண்டிகை மற்றும் அசன விழா நடைபெற்றது


இடையன்விளை
பரி இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன விழா!


இடையன்விளை பரி.இம்மானுவேல் ஆலய பிரதிஷ் டைப் பண்டிகை மற்றும் அசன விழா  நடைபெற்றது.
                           
நாசரேத் அருகிலுள்ள  இடையன்விளை பரி. இம்மானுவேல் ஆலயப்பிரதிஷ்டைப் பண்டிகை மற்றும் அசன விழாவினை முன் னிட்டு நடைபெற்ற ஆயத்த ஆராத னை நடைபெற்றது. இதில் ஜெப வாசகன் தேவசெய்தி கொடுத்தார்.  அதனைத் தொடர்ந்து  ஐக்கிய விரு ந்து வழங்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடைபெற்றது. ஆராத னை முடிவில் அசன பொருட்களை நாலுமாவடிசேகரகுரு ரஞ்சித்குமார் ஜெபம்செய்து அசன வேலைகளை  தொடங்கவைத்தார்.மாலை 5 மணி க்கு அசனம்  நடைபெற்றது.இதற் கான ஏற்பாடுகளை சபையின் தலைவர் விஜயராஜா, செயலாளர் சுதாகர், பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர்  செய்திருந்தனர்.


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad