திருவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 27 April 2024

திருவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

 


திருவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.



திருவைகுண்டம், ஏப்ரல்.7, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (27.04.2024), தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள தடுப்பணைகளில் ஒன்றான  திருவைகுண்டம் தடுப்பணையில் கள ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி  வடிநிலக் கோட்டம்) ஆதிமூலம், உதவி நிர்வாகப் பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) குமார், திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad