ஏரல், ஏப்ரல் 19, பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி, அனைத்து தனியார் வணிக நிறுவன ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அறிவிப்பு வெளியானது.
அதன்படி ஏரல் நகரில் உள்ள அனைத்து தனியார் வணிக நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கடைகளும் பூட்ட பட்டு இருந்ததால் பிரதான கடை வீதி முழுவதும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
No comments:
Post a Comment