சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 March 2024

சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!


புதுச்சேரி சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா், புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவை சாா்பில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே  மாவட்ட செயலா் பூமயில் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad