நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் நாளை பிப்.18 இல் இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 17 February 2024

நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் நாளை பிப்.18 இல் இலவச மருத்துவ முகாம்.

தூத்துக்குடி மாவட்டம், பிப்.17, ஏரல் வட்டம், நாலுமாவடி சுற்று வட்டார மக்களுக்கு ஒரு நற்செய்தி. நாலுமாவடி
புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில், நாளை 18 பிப்ரவரி 2024 - ஞாயிற்றுக்கிழமை,  குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.


தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ள அரிய வாய்ப்பு.


முன் பதிவு அவசியம் 
முன்பதிவிற்கான தொலைபேசி எண்: 04639 350000, 
+91 94891 88305
முன்பதிவிற்கான இணையதள முகவரி: https://nlmsmh.org/mega-free-medical-camp/
மேலும் தகவல்களுக்கு: 
+91 94891 88305

மேலும் தொடர்புக்கு:
மருத்துவமனை முகவரி 
புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை 
நாலுமாவடி,
தூத்துக்குடி - 628 211
போன்: 04639 350000, 
+91 94891 88305
ஆம்புலன்ஸ்: 04639 350000
ஈமெயில்: info@nlmsmh.in
இணையத்தளம்: www.nlmsmh.org

மேலும் தகவல்களுக்கு சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் 
கீச்சகம்: https://twitter.com/nlmsmh 

No comments:

Post a Comment

Post Top Ad