18- வயது கீழ் மகன், மகளுக்கு வாகனம் வாங்கித் தரும் அல்லது ஓட்ட தரும் பெற்றோர்களே இனி கவனமாக இருங்கள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 February 2024

18- வயது கீழ் மகன், மகளுக்கு வாகனம் வாங்கித் தரும் அல்லது ஓட்ட தரும் பெற்றோர்களே இனி கவனமாக இருங்கள்.

தூத்துக்குடி மாவட்டம், பிப்.05, 
18-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் ஓட்ட அல்லது வாங்கிக் கொடுக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. திருவாரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.


திருவாரூர் நீதிமன்ற நீதிபதி  வெளியிட்டுள்ள தீர்ப்பில், 26000 ரூபாய் அபராதமும், 12 மாதம் வாகன பதிவு நிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது.
இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இதோ நீதிமன்ற தீர்ப்பின் நகல், கவனம் தேவை பெற்றோர்களே.

No comments:

Post a Comment

Post Top Ad