தூத்துக்குடி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கரைப்பு விபரம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 September 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கரைப்பு விபரம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கரைப்பு விபரம், மாவட்ட காவல் துறை மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி, தேரியூர், உடன்குடியிலிருந்து புறப்பட்டு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் 24 சிலைகள் கரைக்கப்பட உள்ளது.
  2. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வேம்பார் கடற்கரையில் 53 சிலைகள் கரைக்கப்பட உள்ளது.
  3. விளாத்திகுளத்தில் ஒரு சிலை கரைக்கப்பட உள்ளது.
  4. புளியம்பட்டி அக்கா நாயக்கன்பட்டியில் இருந்து புறப்பட்டு சீவலப்பேரி ஆற்றங்கரையில் ஒரு சிலை கரைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad