

காயல் நகர்மன்ற தலைவர் முத்து முகம்மது முதல் கையெழுத்து இட்டார். இந்நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வே.இரஞ்சன், திருச்செந்தூர் ஒன்றிய மதிமுக பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், ஒன்றியப் பொருளர் வினிஸ்டன் ஆறுமுகநேரி பேரூர் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சுடலை ஆண்டி, நத்தைக்குளம் ஜஸ்டின், அம்மன்புரம் புதுக்குடி முருகன், வில்சன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் நாராயணன், மதிமுக தொழிற் சங்க மாரிமுத்து, அந்தோணி, ஆழ்வை ஒன்றிய மதிமுக செயலர் பொ.ஜெயக்கொடி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறிஞர் அணி அமைப்பாளர் சோழியகுறிச்சி இராமச்சந்திரன், தூத்துக்குடி மேற்கு ஒன்றியச் செயலர் ஆனந்தராஜ்,மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், காங்கிரஸ் அப்துல் காதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பன்னீர் செல்வம், சங்கரேஸ்வரன், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
No comments:
Post a Comment