உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையத்தில் வைத்து, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் கண்ணன், ரயில்வே இருப்பு பாதை காவல் உதவி ஆய்வாளர் மகா கிருஷ்ணன், ரயில்வே குழந்தைகள் உதவி மையம் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் குழந்தை கடத்தல் இல்லாத,குழந்தை நேய ரயில் நிலையம் ஆக மாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டதுடன் துண்டு அறிக்கை கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Post Top Ad
Sunday, 31 July 2022
கீழுர் ரயில் நிலையத்தில் உலக மனித கடத்தல் விழிப்புணர்வு பேரணி
Tags
# தூத்துக்குடி
About Tamilagakural Thoothukudi
தூத்துக்குடி
Tags
தூத்துக்குடி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment