ஸ்பிக் பகுதி செயலாளர் ஆஸ்கர் கனிமொழி எம்.பி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 8 January 2023

ஸ்பிக் பகுதி செயலாளர் ஆஸ்கர் கனிமொழி எம்.பி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்


 தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்படியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியின் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரையின்படியும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சண்முகய்யா வழிகாடலின் படி ஸ்பிக் நகர் பகுதிச் செயலாளர் ஆஸ்கர் தலைமையில் சுமார் 200 பெண்களுக்கு இலவச சேலை வழங்கியும் மாற்று திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பகுதி நிர்வாகிகள் அந்தோணி ராஜ் ஆதி ஆனந்த், கிருபானந்தம், அற்புதராஜ், செல்வகுமார்,சேகர், பால்பாண்டி, , 55 வது வட்டச் செயலாளர் வசந்தி பால் பாண்டி, 56 ஆவது வட்ட செயலாளர்  சுப்பிரமணியன்,57 வது வட்ட செயலாளர் மைக்கேல் ராஜ், 58வது வட்ட செயலாளர் கருப்பசாமி, பகுதி இளைஞரணி அருண்குமார்,ஆனந்த், பிரசாந்த்,ரூபன், காளிதாஸ்,மகளிர் அணி நிர்வாகிகள் கல்பனா,சித்திரை புஷ்பம் மற்றும் கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad